COVID-19 உட்பட பு§தாய்த தோன்றும் சுவாச வைரசுகள்É இனம்காண்தல், தடுத்தல், ,ப§லளித்தல் மற்றும் கட்டுப்படுத்தçற்கான முறைகள்

கொரோனாவைரசுகள் பெரியதொரு குடுமÊபத்தைச் சேர்ந்தவையும் சாதாரண தடிமனிçருந்து மத்§ய¢ழக்கு சுவாசநோய்குறி(MERS) மற்றும் அ§©åர சுவாசநோய்குறி (SARS) வரையான பல்வேறுபடÊட நோய்நிலைகளை உருவாகÊககÊ கூடியவையுமாகும்.

ஓரு பு§ய கொரோனா வைரசு (COVID-19), 2019 ¥னாåன் ëகான் நகரில் இனம்காணப்பட்டது. இது மனிதர்களில் முன்னெருபோதும் கணÊடறியப்படாத பு§யதொரு வைரசாகும்.

இப்பயிற்சி COVID-19 மற்றும் புதிதாய்த தோன்றும் சுவாச வைரசுகள் பற்றிய பொதுவானதொரு அறிமுகத்§னைத் தருகிறது. இது பொதுசுகாதார வல்லுனர்கள், நிகழ்வு நிர்வாகிகள், ஐக்கிய நாடுகளுக்காகப் பணிபுரிவோர், பல்தேசிய நிறுவனங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் போன்றவர்களுக்கானது.

இவ் ஆவணம் உருவாக்கப்பட்ட பின் நோய்க்குரிய பெயர் வழங்கப்பட்டதனால் nCoV என்புது மிக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட COVID-19 எனும் தொற்று நோயையே குறிக்கின்றது.

இந்தப் பாடத்தின் உள்ளடக்கம், மிகச் சமீபத்திய வழிகாட்டுதலைப் பிரதிபலிக்கும் வகையில் தற்போது திருத்தப்பட்டு வருகிறது என்பதை நினைவில் கொள்ளவும். பின்வரும் பாடநெறிகளில் குறிப்பிட்ட கோவிட்-19 தொடர்பான தலைப்புகளில் புதுப்பிக்கப்பட்ட தகவலைக் காணலாம்:

தடுப்பூசி: *COVID-19 தடுப்பூசிகள் சேனல் *

IPC நடவடிக்கைகள்: *COVID-19க்கான IPC *

ஆன்டிஜென் விரைவான கண்டறியும் சோதனை: 1) SARS-CoV-2 ஆன்டிஜென் விரைவான கண்டறியும் சோதனை; 2) SARS-CoV-2 ஆன்டிஜென் RDT செயல்படுத்தலுக்கான முக்கிய பரிசீலனைகள்

Em modo autodidata
Idioma: தமிழ்
COVID-19

Informações do curso

இந்த பாடநெறி பின்வரும் மொழிகளிலும் கிடைக்கிறது:

English - français - Español - 中文 - Português - العربية - русский - Türkçe - српски језик - فارسی - हिन्दी, हिंदी - македонски јазик - Tiếng Việt - Indian sign language - magyar - Bahasa Indonesia - বাংলা - اردو - Kiswahili - አማርኛ - ଓଡିଆ - Hausa - Tetun - Deutsch - Èdè Yorùbá - Asụsụ Igbo - ਪੰਜਾਬੀ - isiZulu - Soomaaliga- Afaan Oromoo - دری - Kurdî - پښتو - मराठी - Fulfulde- සිංහල - Latviešu valoda - తెలుగు - Esperanto -ภาษาไทย - chiShona - Kreyòl ayisyen - Казақ тілі - Ελληνικά

கண்ணோட்டம்: இப் பயிற்சி நெறியானது கொரோனா வைரசு உட்பட பு§தாய் தோன்றும் சுவாசத் தொற்றுக்களுக்கான பொதுவான அறிமுகத்தினைத் தருகிறது. தொற்றிலிருந்து பாதுகாப்பதற்குரிய அடிப்படை சுகாதார நடவடிக்கைகளையும் வழங்குகிறது. இப்பயிற்சியின் முடிவில், உங்களால்:

  • பு§தாய் தோன்றும் சுவாசத் தொற்றுக்களின் தன்மை, நோய்பரம்பலை எவ்வாறு இனம் காண்பது, ம§ப்பீடு செய்வது, புதிய சுவாச வைரசு நோய்பரம்பலை தடுக்தல், கட்டுப்படுத்தçற்கான வழிமுறைகள் பற்றி விளக்க முடியும்:
  • தொற்று ஆபத்தினைத் தெரிக்க பயன்படுத்தும் வழிமுறைகள், புதிதாய்த் தோன்றும் வைரசை இனம்காண்தல், தடுத்தல் மற்றும் பதிலளித்தல் சமூகத்தினரை ஈடுபடுத்தல் பற்றிக் கூற முடியும்

கற்றல் குறிக்கோள்: பு§தாய் தோன்றும் சுவாசத் தொற்றுக்களின் அடிப்படைக் கொள்கைகளைப் புரிந்து கொள்ளுதல், மற்றும் தொற்றுப்பரம்பலிற்கு வினைத்றனுள்ள வகையில் பதிலளித்தல்.

பயிற்சிக் காலம்: அண்ணளவாக 3 மணித்தியாலங்கள்.

சான்றிதழ்கள்: பயிற்சிக் கணிப்பீட்டில் 80% அல்லது அதற்கு மேலான அடைவை எய்தும் பயிலுனர்களுக்கான பதிவு கிடைக்கப்பெறும். சாதனைக்கான பதிவைப் பெறும் பங்கேற்பாளர்கள் இந்த பாடத்திட்டத்திற்கான திறந்த பேட்ஜையும் பதிவிறக்கம் செய்யலாம். எப்படி என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Emerging respiratory viruses including COVID-19: : methods for detection, prevention, response and control, 2020 எனும் பயிற்சி நெறி திறந்த WHO இணையத்திலிருந்து தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இம்மொழிபெயர்ப்பின் உள்ளடக்கத்திற்கும் அதன் துல்லியத்தன்மைக்கு WHO பொறப்பேற்க மாட்டாது. ஆங்கிலத்திற்கும் தமிழ் மொழிபெயர்ப்பிற்கும் முரண்பாடுகள் காணப்படுமிடத்து ஆங்கில மொழிமூலமே அதிகாரபூர்வமானதாக கருதப்பட வேண்டும்.

Conteúdo do curso

  • கையேடு 1: COVID 19 உட்பட, பு§தாய்த் தோன்றும் சுவாச வைரசுகள்: அறிமுகம்:

    பொதுவான கற்றல் குறிக்கோள்: COVID 19 உட்பட, பு§தாய்த தோன்றும் சுவாச வைரசுகள் உலகளாவிய ரீதியில் மனித ஆரோக்கியத்திற்கு பங்கம் விளைவிப்பதற்கான காரணத்தை விளக்கக் கூடியதாகவிருத்தல்.
  • கையேடு 2: COVID-19 உட்பட, பு§தாய்த் தோன்றும் சுவாச வைரசுகளைக் கண்டுபிடித்தல்: தொடர்ச்சியான ஆய்வு:

    இந்த தொகுதியின் முடிவில், நீங்கள் இதைச் செய்ய வேண்டும்: வளர்ந்து வரும் சுவாச வைரஸ் வெடிப்பை எவ்வாறு கண்டறிந்து மதிப்பிடுவது என்பதை விவரிக்கவும்.
  • கையேடு 3: COVID-19 உட்பட, பு§தாய்த் தோன்றும் சுவாச வைரசுகளைக் கண்டுபிடித்தல்: ஆய்வு கூடப்பரிசோதனைகள்:

    இந்த தொகுதியின் முடிவில், நீங்கள் இதைச் செய்ய வேண்டும்: வளர்ந்து வரும் சுவாச வைரஸ் வெடிப்பை எவ்வாறு கண்டறிந்து மதிப்பிடுவது என்பதை விவரிக்கவும்.
  • கையேடு 4 : ஆபத்து தொடர்பாடல் :

    பொதுவான கற்றல் குறிக்கோள்: தொற்று ஆபத்§னைத் தெரிவிக்க பயன்படுத்தும் வழிமுறைகள்.
  • கையேடு 5 : சமூக ஈடுபாடு.:

    பொதுவான கற்றல் குறிக்கோள்: COVID 19 பு§தாய்த் தோன்றும் வைரசை இனம்காண்தல், தடுத்தல் மற்றும் ப§லளித்தல் சமூகத்§னரை ஈடுபடுத்தல் பற்றி; விபரிக்க முடியும்.
  • கையேடு 6: ஊழுஏஐனு 19 உட்பட, பு§தாய்த் தோன்றும் சுவாச வைரசுகளைத் தடுத்தலும் ப§ளித்தலும்.:

    பொதுவான கற்றல் குறிக்கோள்: கொரோனாவைரசுத் தொற்றுப்பரம்பல் உட்பட பு§தாய் தோன்றும் சுவாச நோய்கிருமிகளைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தலிற்கான வழிமுறைகள் பற்றி; விபரிக்க முடியும்.

Inscrever-me neste curso

O curso é gratuito. Basta se registrar para uma conta em OpenWHO e fazer o curso!
Inscrever-me agora

Requisitos de certificado

  • Ganhe um registro de conquista ao ganhar mais de 80% do número máximo de pontos de todas as tarefas com nota.