Buscando cursos...
கொரோனாவைரசுகள் பெரியதொரு குடுமÊபத்தைச் சேர்ந்தவையும் சாதாரண தடிமனிçருந்து மத்§ய¢ழக்கு சுவாசநோய்குறி(MERS) மற்றும் அ§©åர சுவாசநோய்குறி (SARS) வரையான பல்வேறுபடÊட நோய்நிலைகளை உருவாகÊககÊ கூடியவையுமாக...
இக்கற்கை நெறியானது எந்த வகையான அமைப்புகள் புதிய கொரோனா போன்ற வெளிப்பட்டு வரும் சுவாச வைரசுகள் தொடர்பாக செயற்படுவதற்கு முன் ஆயத்தப்படுத்தப்படல் வேண்டும் என்பது தொடர்பாகவும், நோய்த்தொற்று ஏற்பட்டதன் ...
]1தீவிர சுவாசத் தொற்றுப் பரம்பலுக்கு (ARIs); பதிலளிப்பைக் காண்பிக்கும் எல்லா நபர்களுக்கும் வினைத்திறனுள்ள பதிலிறுப்பைக் காண்பிப்பதற்கான அடிப்படை அறிவும் திறமைகளும் இருப்பது அவசியம். (ARIs) என்பவை எ...
சுகாதாரநல அமைப்பில் நோயாளி பராமரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதாரநல ஊழியர்களுக்கு இது ஒரு வழிகாட்டியாகும். ஒருவர் தன்னைச் சரியாக பாதுகாக்கத் தேவையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் அல்லது PP...
பெரும்பாலான சுகாதாரத்துறை சார்ந்த நுண்ணங்கித் தொற்றுக்கள் முறையாக கரங்களின் சுகாதாரத்தைப் பேணுவதன் மூலம் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ளலாம். அதாவது சரியான முறையில் சரியான நேரத்தில் சுத்தம் செய்வதன் மூ...
Antes de que pueda inscribirse en el curso, debe leer y aceptar el aviso legal del autor del curso.